அவுஸ்ரேலியாவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியினர் அந்நாட்டு பிரதமர் சந்தித்தர்.

Loading… அவுஸ்ரேலியாவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியினர் அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொறிஷனை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு சமீபத்தில் இடம்பெற்றுள்ளது. போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இலங்கை கிரிக்கெட் அணியினர் அவுஸ்ரேலியாவுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. Loading… Loading…